BItcoin – INR Pair Ban Update in Tamil – What is next? 10/04/2018



BItcoin – INR pair Ban Update in Tamil Petition Link – Did India …

31 Comments

  1. சார் வெளிநாட்டில் எனக்கு ஆள் இல்லை என்றால் எப்படி பணம் எடுப்பது மற்றும் short term investment பன்னீனாலும் 6 அல்லது 7 மாதங்களில் இந்தியாவில் சரியாகிவிடும் என்று சொல்லுகிறீர்கள் ஆனால் சரியாகவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்? என்று விபரமாக கூறுங்கள்

  2. நண்பா 1)எனக்கு யாரும் வெளிநாட்டில் உதவி செய்ய ஆள் இல்லை எப்படி withdraw பண்ணுவது 2) Telegrame -ல் ஆடியோ Massage எப்படி அனுப்புவது Whattsup -ல் ஈசியா அனுப்பிவிடாலாம் இதில் எப்படி செய்வது 3) தங்கள் சொந்த ஊர் எது Dadi என்ன செய்கிறார் இந்தகேள்வி கேட்டதற்கு Sorry பதில் வரும் என்று நினைக்கிறேன் மேலும் ஏன் வீடியோ 2 நாட்களாக போடவில்லை நன்றி நண்பா

  3. First of all my wishes for your studies.
    What about your opinion XRP, almost every day or week getting good news about XRP, but still not in bull run.
    I'm long time investor.

Leave a Reply

Your email address will not be published.


*